Melbourne Muthamizh Mandram Tamil New Year 2026
Melbourne Muthamizh Mandram Tamil New Year 2026
Melbourne Muthamizh Mandram Tamil New Year 2026
Melbourne Muthamizh Mandram
🌸🎉MMM தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் 2026 – அன்பான வரவேற்பு
தமிழின் பாரம்பரியம் பேசும் இந்த புது வருடத் திருநாளில், உற்சாகம் நிறைந்த இதயத்துடன்,
MMM தமிழ் புத்தாண்டு விழா 2026 நிகழ்ச்சிக்கு உங்களை மனமார்ந்த வரவேற்புடன் அழைக்கிறோம்.
"தமிழின் மணம் துளிக்க, கலையின் நகைச்சுவைத் தெளிக்க, மொழியின் மழலை மீட்டெழ, பண்பாட்டு பெருமை ஒலிக்க –அனைத்தும் ஒன்றாகும் இந்த இனிய நாளில், உங்கள் வருகை எங்களுக்கொரு சிறப்பு வாய்ந்த விருந்தாக அமையும்!
வாருங்கள்!
உங்கள் வருகையே எங்களுக்குப் பெருமை!
Tamil New Year 2026 – Tamil Puthandu Kondattam 2026 🌸🎉
We warmly invite you to join us in celebrating MMM Tamil Puthandu Kondattam 2026, a joyous occasion that marks new beginnings and honours the rich cultural heritage of Tamil Nadu.
Experience an evening of vibrant classical dance, traditional music, cultural showcases, and authentic Tamil cuisine as we come together as a community to welcome the new year with unity and pride.
Choose Your Tickets
Individual Ticket - Veg
5 years and above
Individual Ticket - Non Veg
5 years and above
Individual Ticket - Veg
Below 5 years
Individual Ticket - Non Veg
Below 5 years